1618
தென்கொரியாவில், கடுமையான கட்டுப்பாடுகளால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வந்து, ஒற்றை இலக்கை எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு அமைதியான ...